மகரம் - 01-01-2023

மகரம் - 01-01-2023

இன்று காரிய தடைகள் நீங்கும். நிலுவையில் உள்ள பணம் கைக்கு கிடைக்கும். தன்னை தானே உயர்த்தி கொள்வதுடன் பிறரும் உயர பாடுபடுவீர்கள். மனோதைரியம் கூடும். எல்லா வகையிலும் சுகம் உண்டாகும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.


உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்:இன்று அரசுத்துறையிலிருந்து சலுகைகளை பெற குறுக்கு வழிகளை தேட வேண்டாம்.


திருஓணம்:இன்று  புதிய நண்பர்களிடம் கவனமாக இருக்கவும்.


அவிட்டம் 1, 2 பாதங்கள்:இன்று பங்குச் சந்தை போன்ற விஷயங்களில் நல்ல களை பெறுவீர்கள்.


அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்:  4, 6

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com