மகரம் - 03-03-2023

மகரம் - 03-03-2023

இன்று போட்ட திட்டங்களுக்கு ஏற்பட்டுக் கொண்டிருந்த தன வருவாய் சிக்கல்களை மெல்ல மெல்ல சமாளிப்பீர்கள். கொடுக்கல் வாங்கலில் இருந்த சுணக்க நிலை மாறும்.
உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்: பிள்ளைகள் மீது கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.
திருஓணம்: பொருட்களை பாதுகாப்பாக வைப்பது அவசியம்.
அவிட்டம் 1, 2 பாதங்கள்: எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com