மகரம் - 09-01-2023

மகரம் - 09-01-2023

இன்று வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. மாணவர்களுக்கு கல்வி தொடர்பான செலவு கூடும்.  கவனத்துடன் பாடங்களை படிப்பது அவசியம்.


உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்: அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் நிறைவேறும்.


திருஓணம்: பிள்ளைகளால் சந்தோஷங்கள் கிடைக்கப் பெறுவீர்கள்.


அவிட்டம் 1, 2 பாதங்கள்: கூட்டுத் தொழிலில் ஈடுபாடு உள்ளவர்கள் அதிகம் லாபம் பெறுவார்கள்.


அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com