தினபலன்
மகரம் - 12-02-2023
இன்று குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை அனுசரித்து செல்வது மனதுக்கு இதமாக இருக்கும். கணவன், மனைவிக்கிடையே சிறிய வாக்குவாதம் ஏற்படலாம். பிள்ளைகள் உங்களை புரிந்து கொண்டு நடப்பது மனதுக்கு நிம்மதியை தரும்.
உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்: கெட்ட கனவுகளிலிருந்து விடுபடலாம்.
திருஓணம்: மனதில் கவலை ஏற்பட்டு நீங்கும்.
அவிட்டம் 1, 2 பாதங்கள்: எவ்வளவு திறமையுடன் செயல்பட்டாலும் காரிய தடங்கலை ஏற்படும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5