மகரம் - 14-02-2023

மகரம் - 14-02-2023

இன்று குடும்பத்திற்கு தேவையான பொருட்கள் வாங்குவதன் மூலம் செலவு உண்டாகும். சகோதரர்கள் மூலம் உதவி கிடைக்கும். உறவினர்கள் வருகை இருக்கும் பிள்ளைகளிம் அனுசரணையாக நடந்து கொள்வது நன்மைதரும்.

உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்: சக ஊழியர்கள் உங்களுக்கு நிறைவான ஆதரவு தருவார்கள்.

திருஓணம்: மன நிம்மதி கிடைக்கும்.

அவிட்டம் 1, 2 பாதங்கள்: உங்களுக்கு சம்பந்தமில்லாத பிரச்சனைகளில் தலையிடுவதும் கருத்து சொல்வதையும் தவிர்த்தல் நலம்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com