மகரம் - 18-01-2023

மகரம் - 18-01-2023

இன்று மனதில் புதிய உற்சாகமும், தைரியமும் உண்டாகும். தொழில் வியபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். புதிய ஆர்டர்கள் பெறுவதில் சிந்தனை செலுத்துவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை செய்யும் இடத்தில் இருந்த பிரச்சனைகள் குறையும்.

உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்: மற்றவர்களிடம் அனுசரித்து செல்வது நன்மை தரும்.

திருஓணம்: நண்பர்களிடம் பகை ஏற்படலாம்.

அவிட்டம் 1, 2 பாதங்கள்: பிடிவாதத்தை விட்டு விடுவது  காரிய வெற்றிக்கு உதவும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com