தினபலன்
மகரம் - 21-03-2023
இன்று தொழில் வியாபாரத்தில் நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டாலும் அதை சமாளித்து முன்னேறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணிகளில் அலட்சியம் காட்டாமல் செயல்படுவது நல்லது. குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை காணப்பட்டாலும் குடும்ப உறுப்பினர்களுக்காக மருத்துவ செலவு செய்ய வேண்டி இருக்கலாம்.
உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்: எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படும்.
திருஓணம்: கொடுத்த வாக்கை காப்பாற்ற பாடுபட வேண்டி இருக்கும்.
அவிட்டம் 1, 2 பாதங்கள்: மற்றவர்களின் பிரச்சனைகளுக்கு வலியசென்று உதவிகள் செய்வதை தவிர்ப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 5, 6