மகரம் - 26-03-2023

மகரம் - 26-03-2023

இன்று தொழில் வியாபாரத்தில் வேகம் குறைந்தாலும் திருப்திகரமாக நடக்கும். கூட்டு தொழில் செய்பவர்கள் கவனமுடன் செயல்படுவது நல்லது. எதிர்பார்த்த ஆர்டர்கள், சரக்குகள் வருவதிலும் தாமதம் உண்டாகலாம்.

உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்: எதிர்ப்புகள் மறையும்.

திருஓணம்: பகை பாராட்டியவர்கள் பகையை மறந்து நட்பு கரம் நீட்டுவார்கள்.

அவிட்டம் 1, 2 பாதங்கள்: நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் குறையும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 5

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com