மகரம் - 27-01-2023

மகரம் - 27-01-2023

இன்று மனதில் வீண் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். முன்கோபத்தை குறைப்பது நன்மையை தரும். கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உங்களது வேலையை கண்டு மற்றவர்கள் பொறாமைப்படுவார்கள்.  கடன் பிரச்சனை தீரும். செல்வநிலை உயரும்.

உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்: ரகசியங்களை கையாளுவதில் கவனம் தேவை.

திருஓணம்: அதீத கவனத்துடன் செயல்படுவது உங்களுக்கு பதவி உயர்வு மற்றும் வெற்றியைத் தேடித்தரும்.

அவிட்டம் 1, 2 பாதங்கள்: எதிர்பார்த்த வாய்ப்புகள் வந்து சேரும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 9

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com