தினபலன்
மிதுனம் - 01-03-2023
இன்று தொழில் வியாபாரத்தில் கவனம் செல்லாது. சிலர் சொந்த பந்தங்களை விட்டுப் பிரிய நெரும். சிலருக்கு உறவும் பகையாகும். கணவன்-மனைவி உறவு நன்றாக இருக்கும். ஆரோக்யம் திருப்தியாக இருக்கும்.
மிருகசீரிஷம் 3, 4 பாதங்கள்: வீடு மனை வாகனம் ஆகியவற்றில் ஏற்படும் பராமரிப்பு செலவுகளை செய்வீர்கள்.
திருவாதிரை: தொழிலில் சிறிது சுணக்கமான நிலை அடைவார்கள்.
புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்: நற்செயலுக்கேற்ப புகழ் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9