தினபலன்
மிதுனம் - 02-03-2023
இன்று உங்கள் பொருட்கள் திருடு போகலாம். கவனமுடன் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளுங்கள். புதிய ஒப்பந்தம் மூலம் சிறப்பான வளர்ச்சி காண்பீர்கள். புகழும், விருதுகளும் கிடைக்கும். எழுத்து பணியில் இருப்பவர்கள் சளைக்காமல் பணியைச் செய்யவும். சூட்டிங் விஷயமாக அலைச்சலும், அதன்மூலம் மனமும் உடலும் சோர்வடையலாம்.
மிருகசீரிஷம் 3, 4 பாதங்கள்: வீண் பகை ஏற்படலாம்.
திருவாதிரை: மனதில் இருந்த சஞ்சலங்கள் மாறி நம்பிக்கை பிறக்கும்.
புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்: தகுந்த முன்னேற்றம் பெறுவார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, ஊதா
அதிர்ஷ்ட எண்கள்: 1, 4, 6