தினபலன்
மிதுனம் - 02-05-2023
இன்று திட்டமிட்டபடி காரியங்களை செய்து முடித்து மன நிம்மதி அடைவீர்கள். கடினமாக உழைத்தால்தான் வெற்றி வாகை சூடலாம். லாபம் அதிகாரிக்கும். வீண் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். உறவினர் வகையில் மனவருத்தம் ஏற்படலாம். குடும்பத்தில் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.
மிருகசீரிஷம் 3, 4ம் பாதங்கள்: தந்தையின் உடல் நலத்தில் கவனம் தேவை.
திருவாதிரை: நண்பர்கள் உறவினர்களுடன் வீண்பகை உண்டாகலாம்.
புனர்பூசம் 1, 2, 3ம் பாதங்கள்: கவனமாக பேசுவது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 4, 6