மிதுனம் - 05-01-2023

மிதுனம் - 05-01-2023

இன்று கணவன் மனைவிக்கிடையே இருந்த பிரிவு நீங்கி ஒன்று சேர்வார்கள். பிள்ளைகள் எதிர்காலம் பற்றிய எண்ணம் மேலோங்கும். எந்த செயலையும் தைரியமாக செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத திடீர் செலவுகள் வீண் அலைச்சல் உண்டாகலாம்.


மிருகசீரிஷம் 3, 4ம் பாதங்கள்: நீங்கள் எதைப்பற்றியும் கவலைப்பட மாட்டீர்கள்.


திருவாதிரை: உங்கள் வழி தனி வழி என்று செயல்படுவீர்கள்.


புனர்பூசம் 1, 2, 3ம் பாதங்கள்: கல்வியில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் கஷ்டமான பாடங்களையும் மனம் துவளாமல் படிப்பீர்கள்.


அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 5, 6

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com