மிதுனம் - 08-05-2023

மிதுனம் - 08-05-2023

இன்று தொழில் வியாபாரத்தில் சுமாரான போக்கு காணப்படும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். உத்தியோகத்தில்  இருப்பவர்கள் நம்பிக்கையுடன் செயலாற்றுவதன் மூலம் நன்மை அடைவார்கள். அலுவலக பணிகளில் தாமதம் ஏற்படலாம்.

மிருகசீரிஷம் 3, 4ம் பாதங்கள்: செயல்திறன் வெளிப்படும்.
திருவாதிரை: புதிய முயற்சிகள் அலைச்சலை தரும்.
புனர்பூசம் 1, 2, 3ம் பாதங்கள்: காரிய தடை தாமதம் ஏற்படலாம்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com