தினபலன்
மிதுனம் - 22-01-2023
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். பிரச்சினைகள் அதிகம் இருக்கும். ஆனால் எதிர்நீச்சல் போட்டு அவற்றை சமாளிப்பீர்கள். மற்றவர்கள் ஒதுக்கிவைத்த கடினமான வேலையையும் வெகு இலகுவாகவும் சீக்கிரமாகவும் செய்வீர்கள். முரட்டு சுபாவம் இருந்தாலும், ரகசியம் காப்பீர்கள்.
மிருகசீரிஷம் 3, 4ம் பாதங்கள்: உத்தியோகம் தொடர்பான விஷயங்கள் தாமதமாக நடக்கும்.
திருவாதிரை: புதிய நட்புகள் கிடைக்கும்.
புனர்பூசம் 1, 2, 3ம் பாதங்கள்: புதிய முயற்சிகளை தள்ளி போடுவது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9