மிதுனம் - 23-03-2023

மிதுனம் - 23-03-2023

இன்று உறவினர்களிடம் பக்குவமாக பேசுவது நல்லது. வழக்குகளில் மெத்தன போக்கு காணப்படும். எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். பயணங்களால் அலைச்சல் உண்டாகும். மனதில் ஒருவித கவலை இருக்கும்.

மிருகசீரிஷம் 3, 4ம் பாதங்கள்: மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காணப்படும்.

திருவாதிரை: கஷ்டமாக தோன்றிய பாடங்களை எளிதாக படித்து முடிப்பீர்கள்.

புனர்பூசம் 1, 2, 3ம் பாதங்கள்: வீண் அலைச்சல் டென்ஷன் ஏற்படும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com