மிதுனம் - 26-01-2023

மிதுனம் - 26-01-2023

இன்று தகராறு, வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும்.  நினைத்த காரியத்தை செய்து முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். மறைமுக எதிர்ப்புகள் விலகும்.  கவுரவம் அதிகரிக்கும். மறைமுக நோய் ஏற்படலாம் கவனம் தேவை.

மிருகசீரிஷம் 3, 4ம் பாதங்கள்: பணவரத்து அதிகரிக்கும்.

திருவாதிரை: காரிய தடங்கல்கள் ஏற்படலாம்.

புனர்பூசம் 1, 2, 3ம் பாதங்கள்: மனதில் ஏதாவது ஒரு கவலை உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், கரும்பச்சை

அதிர்ஷ்ட எண்: 5, 9

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com