மிதுனம் - 26-03-2023

மிதுனம் - 26-03-2023

இன்று எதிர்பார்த்த உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். மாற்று கருத்துக்களை மற்றவர்களிடம் கூறாமல் இருப்பது நன்மை தரும். எதையும் ஒரு முறைக்கு இருமுறை ஆலோசித்து செய்வது நன்மை தரும். முன்னேற்றம் காண்பீர்கள்.

மிருகசீரிஷம் 3, 4ம் பாதங்கள்: தந்தையின் உடல் நலத்தில் கவனம் தேவை.

திருவாதிரை: நண்பர்கள் உறவினர்களுடன் வீண்பகை உண்டாகலாம் கவனமாக பேசுவது நல்லது.

புனர்பூசம் 1, 2, 3ம் பாதங்கள்: காய்ச்சல் சிரங்கு போன்ற நோய்கள் உண்டாகலாம்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 5, 6

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com