மிதுனம் - 27-03-2023

மிதுனம் - 27-03-2023

இன்று அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. எதிர்பார்த்த பணம் வரும் வாய்ப்பு உள்ளது. தொழில் வியாபாரம் தொடர்பான கடிதப் போக்குவரத்தால் அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரம் விரிவு படுத்துவது தொடர்பான திட்டங்கள் தோன்றும்.

மிருகசீரிஷம் 3, 4ம் பாதங்கள்: பொன்பொருள் சேர்க்கை உண்டாகும்.

திருவாதிரை: குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.

புனர்பூசம் 1, 2, 3ம் பாதங்கள்: பிள்ளைகள் விஷயத்தில் அதிக அக்கறை காட்டுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 5, 6

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com