மிதுனம் - 28-02-2023

மிதுனம் - 28-02-2023

இன்று மற்றவர்களின் நலனுக்காக வாதாடி வெற்றி பெறுவீர்கள். கவுரவம், அந்தஸ்து உயரும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலாகும். ஆர்டர்கள் வருவது திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் உண்டாகலாம்.

மிருகசீரிஷம் 3, 4ம் பாதங்கள்: தேவைகள் ஒவ்வொன்றாகப் பூர்த்தியாகும்.

திருவாதிரை: நீண்ட நாட்களாக வாங்க நினைத்த பொருளை வாங்கலாம்.

புனர்பூசம் 1, 2, 3ம் பாதங்கள்: நண்பர்கள் இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 4, 5

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com