தினபலன்
சிம்மம் - 01-05-2023
இன்று பணபற்றாக்குறை நீங்கும். மற்றவர்களால் குற்றம் சாட்டப்படும் சூழ்நிலை உருவாகலாம் கவனம் தேவை. எதிர்பாராத செலவு உண்டாகும். கொடுத்த வாக்கை காப்பாற்றும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த தடைகளை உடைப்பதற்கு நீங்கள் சற்று கடினமாக உழைக்க வேண்டி வரும். உத்தியோகஸ்தர்களுக்கு மனநிம்மதி கிடைக்காமல் அவதிப்படுவீர்கள்.
மகம்: கவனமாக இருப்பது நல்லது.
பூரம்: தொழில் வியாபாரத்தில் மந்த நிலை காணப்பட்டாலும் வருமானம் வந்து சேரும்.
உத்திரம் 1ம் பாதம்: புதிய முயற்சிகள் காலதாமதமாக முடியும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பிரவுண்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9