சிம்மம் - 03-01-2023

சிம்மம் - 03-01-2023

இன்று மாணவர்களுக்கு  கல்வியில்  வெற்றி பெறுவோம் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். செல்வம் சேரும். மனமகிழ்ச்சி உண்டாகும். குடும்ப பிரச்சனை தீரும். நேரத்திற்கு ஏற்றாற்போல் குணத்தை மாற்றிக்கொண்டு சாமர்த்தியமாக செயல்பட வேண்டிய சூழல் உருவாகும்.


மகம்: வீண் வாக்குவாதம் வேண்டாம். நண்பர்கள் மூலம் அனுகூலம் ஏற்படும்.


பூரம்: தேவையற்ற வீண் விவாதங்களில் ஏடுபட வேண்டாம்.


உத்திரம் 1ம் பாதம்: அண்டை அயலாருடன் இருந்து வந்த பிணக்கு மறையும்.


அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 1, 5

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com