தினபலன்
சிம்மம் - 03-05-2023
இன்று சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பொறுப்பான பதவி கிடைக்கும். கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். அடுத்தவர்களுக்கு உதவி செய்ய போய் வில்லங்கம் ஏற்படலாம். கவனம் தேவை.
மகம்: பணவரத்து கூடும்.
பூரம்: எதிர்ப்புகள் மறையும்.
உத்திரம் 1ம் பாதம்: பகை பாராட்டியவர்கள் பகையை மறந்து நட்புக்கரம் நீட்டுவார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7