தினபலன்
சிம்மம் - 15-02-2023
இன்று நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். பணவரத்து அதிகரிக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முயல்வீர்கள். உத்தியோகத்தில் இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் விலகும். நீண்ட நாட்களாக முடிக்க முடியாமல் இருந்த ஒரு காரியத்தை செய்து முடிப்பீர்கள். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய வேலைகள் திருப்திகரமாக நடந்து முடியும்.
மகம்: பூர்வீக சொத்துகளில் உள்ள வில்லங்கம் நீங்கும்.
பூரம்: புதிய தொழில் தொடங்க போட்ட திட்டம் நிறைவேறும்.
உத்திரம் 1ம் பாதம்: சரக்குகளை நல்ல விலைக்கு விற்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9