இன்று தடை தாமதம் உண்டாகலாம். புதிய காரியங்களை தள்ளிபோடுவதும் எதிலும் கவனமாக இருப்பதும் நல்லது. மனதில் மகிழ்ச்சி உண்டாகும். வீண் செலவுகள் உண்டாகும். எதிர்பார்த்த இடமாற்றம் உண்டாகலாம். வரவேண்டிய நிலுவைத் தொகை சம்பந்தமான காரியங்கள் முடிவதில் தாமதபோக்கு காணப்படும்.
மகம்: அலுவலக பணிகளில் கூடுதல் கவனம் தேவை.
பூரம்: குடும்பத்தில் ஏதாவது பிரச்சனை இருந்து வரும்.
உத்திரம் 1ம் பாதம்: கணவன் மனைவிக்கிடையில் கருத்து வேற்றுமை ஏற்பட்டு சுமுக உறவு இல்லாமல் இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 9, 3