தினபலன்
சிம்மம் - 22-02-2023
இன்று பணவரத்து சீராக இருக்கும். வேலை பளு காரணமாக நேரம் தவறி உணவு உண்ண வேண்டி இருக்கும். வயிறு தொடர்பான கோளாறுகள் ஏற்பட்டு நீங்கும். கை, கால் வலி, உடல் சோர்வு உண்டாகலாம். அக்கம்பக்கத்தினரிடம் சில்லறை சண்டைகள் ஏற்பட்டு சரியாகும். கவுரவம் பாதிக்கும்படியான சூழ்நிலை வரலாம்.
மகம்: பயணங்கள் செல்ல நேரிடலாம்.
பூரம்: குழந்தைகள் மேல்கல்வியில் முன்னேற்றம் அடைய பாடுபடுவீர்கள்.
உத்திரம் 1ம் பாதம்: உத்யோகம் தொடர்பான பயணம் செல்ல நேரிடலாம்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 7, 9