சிம்மம் - 28-02-2023

சிம்மம் - 28-02-2023

இன்று அடுத்தவர்கள் பிரச்சனையை தீர்த்து வைப்பீர்கள். பயணங்கள் சாதகமான பலன் தரும். பொறுப்புகள் கூடும். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் திருப்தி உண்டாகும். கல்வி தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடலாம்.

மகம்: வசதியான வீட்டிற்கு குடிபுகவும் வாய்ப்புண்டு.

பூரம்: புதிய ஆபரணங்கள் வாங்கலாம்.

உத்திரம் 1ம் பாதம்: வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 4, 5

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com