சிம்மம் - 28-03-2023

சிம்மம் - 28-03-2023

இன்று குடும்பத்தில் சுமூகமான நிலை காணப் படும். ஆனாலும் மனதில் குடும்பம் தொடர்பான கவலை, பிள்ளைகள் பற்றிய கவலை இருந்து வரும். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது.

மகம்: மற்றவர்களுக்காக பாடுபடுவீர்கள்.

பூரம்: திட்டமிட்டு செய்தாலும் காரியங்களில் தடை ஏற்படும்.

உத்திரம் 1ம் பாதம்: எதிர்பாராத செலவு உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com