துலாம் - 03-01-2023

துலாம் - 03-01-2023

இன்று தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமடைய பாடுபடுவீர்கள். எதிர்பார்த்த ஆர்டர்கள் வரலாம். சரக்குகளை அனுப்பும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணி நிமித்தமாக அலைய வேண்டி இருக்கும்.


சித்திரை 3, 4ம் பாதங்கள்: முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும்.சக ஊழியர்களால் அனுகூலம் உண்டாகும்.


ஸ்வாதி: புதிய முயற்சிகளை நன்கு ஆலோசித்த பிறகே செயல்படுத்தவும்.


விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள்: கூட்டாளிகளும் நண்பர்களும் அனுசரணையாக இருப்பார்கள்.


அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 1, 3, 9

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com