தினபலன்
துலாம் - 14-02-2023
இன்று குடும்பத்தில் சுகமும், நிம்மதியும் இருக்கும். குடும்பத்திற்கு அதிகப்படியான வருமானமும் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே சகஜ நிலை காணப்படும். குழந்தைகள் திறமையை கண்டு அவர்களை பாராட்டுவீர்கள். உறவினர் வருகை இருக்கும். யாரிடம் பேசும் போதும் நிதானமாக பேசுவது நன்மை தரும்.
சித்திரை 3, 4ம் பாதங்கள்: லாபம் அதிகரிக்கும்.
ஸ்வாதி: விற்பனை அமோகமாகும்.
விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள்: சொந்தங்கள் மூலம் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5