துலாம் - 16-02-2023

துலாம் - 16-02-2023

இன்று பெண்களால் இருந்த தொல்லைகள் மறைந்து நிம்மதி பிறக்கும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். அண்டை அயலாரின் ஆதரவு கிடைக்கும். குறுகிய பயணங்கள் அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு சாதகமான முன்னேற்றம் ஏற்படப்போவது உறுதி.

சித்திரை 3, 4ம் பாதங்கள்: உங்களின் வேலைகளில் தெளிந்த மனநிலையுடன் ஈடுபடுவீர்கள்.

ஸ்வாதி: மேலதிகாரிகளிடம் சுமுகமான உறவு நிலை உண்டாகும்.

விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள்: சக ஊழியர்களின் குறைகளை முன்னின்று தீர்த்து வைப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com