துலாம் - 17-02-2023

துலாம் - 17-02-2023

இன்று வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. மாணவர்களுக்கு கல்வி தொடர்பான செலவு கூடும். கவனத்துடன் பாடங்களை படிப்பது அவசியம். காரிய தடை நீங்கும். வாழ்க்கை வளம் பெறும்.

சித்திரை 3, 4ம் பாதங்கள்: உத்தியோகம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரலாம்.

ஸ்வாதி: உத்தியோகஸ்தர்கள் புத்தி சாதூரியத்தால் மேல் அதிகாரிகள் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து முடிப்பார்கள்.

விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள்: குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெளிர் பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 3, 7

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com