தினபலன்
துலாம் - 17-04-2023
இன்று விளம்பர மோகத்தில் மயங்கி புது நிறுவனங்களின் சோப்பு, ஷாம்பு, பேஸ்ட் வகைகளைப் பயன்படுத்தி உடம்பை கெடுத்துக் கொள்ளாதீர்கள். அலர்ஜியால் தோலில் நமைச்சல், கட்டி, முடி உதிர்வதற்கும் வாய்ப்புள்ளது. எப்போதும்போல இன்று நேரம் தவறி சாப்பிட வேண்டாம். செரிமானக் கோளாறு வந்து நீங்கும்.
சித்திரை 3, 4ம் பாதங்கள்:வீடு மனை வாங்கும் யோகம் சிலருக்கு கூடி வரும்.
ஸ்வாதி: வழக்கு விவகாரங்கள் சாதகமாக இருக்கும்
விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள்:உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு முன்னேற்றம் காண்பர்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9