இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளுடன் அனுசரித்து செல்வது நன்மையை தரும். புதியவேலை தேடுபவர்களுக்கு அலைச்சல் இருக்கும். குடும்பத்தில் அமைதி காணப்படும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். பலவகைகளிலும் நன்மை உண்டாகும். இழுபறியாக இருந்த சில வேலைகள் சாதகமாக நடந்து முடியும். பணவரத்து அதிகரிக்கும்.
சித்திரை 3, 4ம் பாதங்கள்: உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
ஸ்வாதி: மற்றவர்களின் உதவியால் காரிய அனுகூலம் உண்டாகும்.
விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள்: பகைகளில் வெற்றி கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 2, 9