துலாம் - 25-02-2023

துலாம் - 25-02-2023

இன்று குடும்பத்தில் இருந்த டென்ஷன் விலகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். சகோதரர் மூலம் நன்மை ஏற்படும். பிள்ளைகள் எதிர்காலம் குறித்து சிந்தனை மேலோங்கும். உறவினர்கள், நண்பர்களின் உதவியும் கிடைக்கும்.

சித்திரை 3, 4ம் பாதங்கள்: குருவின் பலத்தால் பல்வேறு முன்னேற்றங்களைப் பெறலாம்.

ஸ்வாதி: இருந்து வந்த தடைகள் அகலும்.

விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள்: உங்கள் முயற்சிகளில் வெற்றியும் பொருளாதார வளமும் வந்து சேரும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com