துலாம் - 25-03-2023

துலாம் - 25-03-2023

இன்று வீண் வாக்குவாதங்களால் பகையை வளர்த்துக் கொள்ளாமல் பார்த்துக் கொள்வது

நல்லது. தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள் சாதூரியமான பேச்சின் மூலம் தங்களது வியாபாரத்தை லாபகரமாக செய்வார்கள். தேவையான பண உதவியும் கிடைக்கும்.

சித்திரை 3, 4ம் பாதங்கள்: அடுத்தவர்களால் ஏற்படும் கெடுதல்கள் நீங்கும்.

ஸ்வாதி: மனதில் அமைதி பிறக்கும்.

விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள்: பணவரத்து தடைபடும்.

அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு, நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 5, 6

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com