தினபலன்
துலாம் - 26-02-2023
இன்று புதியவேலை தேடுபவர்களுக்கு அலைச்சல் இருக்கும். குடும்பத்தில் அமைதி காணப்படும். கணவன், மனைவிக்கிடையே சகஜநிலை இருக்கும். பிள்ளைகள் கல்வி தொடர்பான விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. உறவினர்கள் வருகை இருக்கும். உங்களது ஆலோசனையை கேட்டு சிலர் வரலாம். உங்களது செயல்கள் மூலம் மதிப்பு கூடும். பணவரத்து திருப்திதரும்.
சித்திரை 3, 4ம் பாதங்கள்: நல்ல பொருளாதாரம் வளமும் மேன்மையும் உண்டு.
ஸ்வாதி: நன்மைகள் அதிகம் கிடைக்கும்.
விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள்: பணப்புழக்கம் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 5, 6