துலாம் - 28-03-2023

துலாம் - 28-03-2023

இன்று தொல்லைகள் குறையும். வீண் செலவுகள் உண்டாகலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. இனிமையான பேச்சின் மூலம் சிக்கலான காரியங்களையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். உங்கள் திறமையை கண்டு அடுத்தவர்கள் வியப்பார்கள்.

சித்திரை 3, 4ம் பாதங்கள்: காரிய தடை உண்டாகலாம்.

ஸ்வாதி: எதிலும் கவனம் தேவை.

விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள்: சூரியன் சஞ்சாரத்தால் உஷ்ணம் சம்பந்தமான நோய் ஏற்படுத்தும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com