தினபலன்
மீனம் - 06-04-2023
இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலக பணி தொடர்பான அலைச்சல் இருக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். குடும்பத்தில் உங்களது பேச்சுக்கு எதிர்பேச்சு பேசியவர்கள் அடங்கி விடுவார்கள். பணிகள் மிக துரிதமாக நடப்பதற்கான சூழல் உருவாகும்.மாணவர்கள் கூடுதல் நேரம் ஒதுக்கி நம்பிக்கையுடன் பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும்.
பூரட்டாதி 4ம் பாதம்: குடும்பத்தில் எந்தவிதமான சங்கடங்களும் இராது.
உத்திரட்டாதி: உல்லாசங்களைத் குறைத்துக் கொள்வது நல்லது.
ரேவதி: தந்தையால் தொல்லைகள் தானாக விலகும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9