மீனம் - 06-05-2023

மீனம் - 06-05-2023

குடும்பத்தில் இருப்பவர்களுக்கு இருந்து வந்த நோய் நீங்கும். அவர்களது நலனில் அக்கறை காட்டுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம். பிள்ளைகளிடம் கவனமாக எதையும் எடுத்து சொல்வது நல்லது. பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சனை தீரும்.

பூரட்டாதி 4ம் பாதம்: வாக்கு வன்மையால் ஆதாயத்தை பெற்று தரும்.
உத்திரட்டாதி: உயர்மட்ட பதவியில் உள்ளவர்களின் உதவி கிடைக்கும்.
ரேவதி: தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com