தினபலன்
மீனம் - 08-04-2023
இன்று ஆன்மீக செலவுகள் உண்டாகும். காரியதடை, தாமதம் விலகும். ஆனாலும் அந்த காரியத்தை செய்து முடிக்க கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். அன்னிய மொழி பேசுபவர்களால் உதவி கிடைக்கும். வசிக்கும் இடத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். குடும்பத்தில் சகோதரர் வழியில் நன்மை உண்டாகும். எதையும் மனோ தைரியத்துடன் செய்து முடிப்பீர்கள். வீடு தொடர்பான பணிகள் விரைந்து நடக்கும்.
பூரட்டாதி 4ம் பாதம்: தியானம் யோகா போன்றவற்றில் மனம் செலுத்துங்கள்.
உத்திரட்டாதி: முடிந்த வரை இரவு நேர பயணங்களை தவிருங்கள்.
ரேவதி: தடைபட்டிருந்த கட்டிட வேலைகள் முடிவடையும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9