தினபலன்
மீனம் - 17-02-2023
இன்று எதிலும் பயம் உண்டாகும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தடை தாமதம் ஏற்படும். சங்கடமான சூழ்நிலையை சந்திக்க வேண்டி இருக்கும். ஜீரணகோளாறு போன்ற ஏதாவது ஆரோக்கிய குறைவு ஏற்படலாம். செலவுகள் அதிகரிக்கும். அடுத்தவரை நம்பி காரியத்தில் இறங்கும் போது கவனம் தேவை.
பூரட்டாதி 4ம் பாதம்: தொழில் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறும்.
உத்திரட்டாதி: விற்பனை அதிகரிக்கும்.
ரேவதி: பழைய பாக்கிகள் வசூலாவதில் வேகம் காணப்படும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 5, 6