தினபலன்
மீனம் - 20-03-2023
இன்று மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண எடுக்கும் முயற்சிகள் கைகூடும். எதிர்கால கல்வி பற்றிய சிந்தனை மேலோங்கும். கோபம், படபடப்பு குறையும். மற்றவர்களுடன் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். திடீர் செலவு உண்டாகலாம். மேலிடத்தில் உள்ளவர்களுக்கு திடீர் பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். வாகனங்கள் மூலம் செலவு உண்டாகும்.
பூரட்டாதி 4ம் பாதம்: சாதாரணமாக பேசினாலும் மற்றவர்கள் அதில் குறை காண்பார்கள்.
உத்திரட்டாதி: வாகனங்களில் செல்லும் போதும் ஆயுதங்களை கையாளும் போதும் கவனம் அவசியம்.
ரேவதி: எண்ணியதை செய்து முடிக்க முடியாமல் தடங்கலை உண்டாக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 2, 3