மீனம் - 27-01-2023

மீனம் - 27-01-2023

இன்று எதிர்பார்த்த பணம் வந்து சேரும். விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்க நேரிடும். சாதூர்யமான பேச்சின் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். சூரியன் சஞ்சாரம் மூலம் திடீர் உடல்நலக்கோளாறு ஏற்படும்.

பூரட்டாதி 4ம் பாதம்: நிதானம் தேவை.

உத்திரட்டாதி: ஆர்டர்கள் எடுப்பதில் கவனம் தேவை.

ரேவதி: லாபம் உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்:  4, 6

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com