தினபலன்
தனுசு - 01-05-2023
இன்று அடுத்தவர் யாரும் குறைகூறக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பீர்கள். எதிலும் லாபம் கிடைக்கும். காரியங்கள் வெற்றிகரமாக நடக்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். வீண்கவலை நீங்கும். ஆன்மிக எண்ணங்கள் அதிகரிக்கும். சகோதரர்களால் நன்மை உண்டாகும். துணிச்சலாக எதிலும் ஈடுபடுவீர்கள். கவனத்தைச் சிதற விடாமல் கல்வியில் நாட்டத்தைச் செலுத்துங்கள்.
மூலம்: குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கும்.
பூராடம்: வேடிக்கை வினோத நிகழ்ச்சிகளில் குடும்பத்துடன் சென்று கலந்து கொள்ள நேரிடும்.
உத்திராடம் 1ம் பாதம்: சிலருக்கு திருமணம் கைகூடும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 7