தனுசு - 02-01-2023

தனுசு - 02-01-2023

இன்று வயிறு சம்பந்தப் பட்ட பிரச்சனைகள் வரலாம். எந்த காரியம் செய்தாலும் தாமதம் உண்டாகும். எல்லாவற்றிலும் ஒரு பயம் ஏற்படும்.  புதியநபர்களின்  நட்பு உண்டாகும். வீடு வாகனம் தொடர்பான விஷயங்களில்  கூடுதல் கவனம் தேவை.


மூலம்: குடும்பங்களில் குழந்தை பாக்யம் சந்தோஷப்படுத்தும்.


பூராடம்: மனைவி வழியில் அனுகூலம் உண்டு.


உத்திராடம் 1ம் பாதம்: வெளிநாடு பயணங்களால் பணவரவு அதிகரிக்கும்.


அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 9, 3

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com