தனுசு - 02-03-2023

தனுசு - 02-03-2023

இன்று உங்களது கோரிக்கைகளும் ஆசைகளும் நிறைவேறும். தாய் மற்றும் தாய் வழி உறவினர்களுடன் வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம். மற்றவர்கள் செய்யும் சிறு தவறுகளை மன்னிக்க பழகிக் கொள்ளுங்கள். அரசியலில் உள்ளவர்களுக்கு பதவியை எதிர்பார்க்காமல் உழைக்க வேண்டியது இருக்கும்.
மூலம்: கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள்.
பூராடம்: தொழில் வியாபாரம் லாபகரமாக நடக்கும்.
உத்திராடம் 1ம் பாதம்: தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு முன்னேற்றம் காண்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com