தனுசு - 03-01-2023

தனுசு - 03-01-2023

இன்று மனோ தைரியம் கூடினாலும் பழைய சம்பவங்களின் நினைவால் மனமகிழ்ச்சி குறையும். மாணவர்கள் பாடங்களை படிப்பதில் அக்கறை தேவை. திட்டமிட்டபடி செயல்பட முடியாதபடி தடங்கல்கள் ஏற்படலாம்.


மூலம்: உங்களின் திறமைகள் வெளிப்பட்டு பாராட்டுகளை பெறுவீர்கள்.


பூராடம்: புதிய சொத்துக்களை வாங்குவீர்கள்.


உத்திராடம் 1ம் பாதம்: புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்தும் வாய்ப்புகள் கிடைக்கும்.


அதிர்ஷ்ட நிறம்: பச்சை, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 3, 5

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com