தினபலன்
தனுசு - 06-02-2023
இன்று தொழில் வியாபாரத்தில் மந்தமான போக்கு காணப்பட்டாலும் பணவரத்து குறைவு இருக்காது. தொழில் கூட்டாளிகளுடன் அனுசரித்து செல்வது நன்மைதரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக பணிகளை கவனிப்பது நல்லது. வீண் அலைச்சலும் கூடுதல் உழைப்பும் இருக்கும். குடும்பத்தில் வீண் குழப்பம் ஏற்பட்டு அதனால் நிம்மதி குறையலாம். வாழ்க்கை துணையின் பேச்சை கேட்டு நடக்க வேண்டி இருக்கும்.
மூலம்: புதிய முயற்சிகளை தள்ளிபோடுவது நல்லது.
பூராடம்: மற்றவர்களுடன் பகை ஏற்படலாம்.
உத்திராடம் 1ம் பாதம்: நெருக்கடியான நேரத்தில் உறவினர்கள் நண்பர்கள் உங்களை விட்டு விலகி செல்லலாம்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெளிர் பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 7