தினபலன்
தனுசு - 08-01-2023
இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக பணிகளை கவனித்தாலும் அலுவலக வேலைகளில் தாமதம் இருக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும்.
மூலம்: பயணத்தால் அனுகூலம் உண்டு.
பூராடம்: உடன்பிறந்தவர்களால் அதிக நன்மைகள் ஏற்படும்.
உத்திராடம் 1ம் பாதம்: சங்கடங்களை அனுபவிக்க வேண்டி இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9